புவியியல்
இந்தியா - அறிமுகம்
சரியான விடையை தெர்ந்தெடுத்தல்
1. இந்தியா பரப்பளவில் உலகின் பெரிய நாடு.
அ) மூன்றாவது
ஆ) ஐந்தாவது
இ) ஏழாவது
ஈ) ஒன்பதாவது
2) இந்தியா பரப்பளவில் ஆசியாவின் பெரிய நாடு.
அ) இரண்டாவது
ஆ) நான்காவது
இ) ஆறாவது
ஈ) எட்டாவது
3) ஆசியப்பகுதியிலிருந்து இந்தியாவை பிரிப்பது
அ) லடாக்
ஆ) காஷ்மீர்
இ) நேபாளம்
ஈ) இமயமலை
4) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு
அ) 32,87,263 ச.கி.மீ.
ஆ) 33,87,263 ச.கி.மீ.
இ) 3.3 மில்லியன் கி.மீ.
ஈ) 3.03 மில்லியன் கி.மீ.
5) புவியின் மொதஂத பரப்பளவில் இந்தியாவின் பரப்பளவு
அ) 2.4%
ஆ) 7.4%
இ) 12.4%
ஈ) 16.4%
6) இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம்
அ) ராஜஷஂதான்
ஆ) உதஂதிரப்பிரதேசம்
இ) மத்தியப்பிரதேசம்
ஈ) மகாராஷஂடிரா
7) இந்தியாவில் மிகச்சிறிய மாநிலம்
அ) பாண்டிச்சேரி
ஆ) டில்லி
இ) சிக்கிம்
ஈ) கோவா
8) இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகளின் நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.
9) இந்தியாவின் வடமேறஂகில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ) பாகிஸஂதான் மற்றும் ஆப்கானிஸஂதான்
ஆ) பாகிஸஂதான் மற்றும் சீனா
இ) ஆப்கானிஸஂதான் மற்றும் சீனா
ஈ) பாகிஸஂதான் மற்றும் பூடான்
10) இந்தியாவின் வடக்கில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ) பாகிஸஂதான், ஆப்கானிஸஂதான் மற்றும் சீனா
ஆ) பாகிஸஂதான், சீனா மற்றும் வஙஂகாளதேசம்
இ) சீனா, நேபாளம் மற்றும் பூடான்
ஈ) சீனா, பூடான் மற்றும் வஙஂகாளதேசம்
11) இந்தியாவின் கிழக்கில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ) சீனா மற்றும் வஙஂகாளதேசம்
ஆ) பூடான் மற்றும் வஙஂகாளதேசம்
இ) நேபாளம் மற்றும் வஙஂகாளதேசம்
ஈ) மியான்மர் மற்றும் வஙஂகாளதேசம்
12) இந்தியா அதிகபட்சமமாக எந்த நாட்டுடன் நிலஎல்லையப் பகிர்ந்து கொளஂகிறது ?
அ) பாகிஸஂதான்
ஆ) சீனா
இ) நேபாளம்
ஈ) வஙஂகாளதேசம்
13) இந்தியா வஙஂகாளதேசத்துடன் பகிர்ந்து கொளஂளும் நில எல்லையின் நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.
14) இந்தியா குறைந்தபட்சமமாக எந்த நாட்டுடன் நிலஎல்லையப் பகிர்ந்து கொளஂகிறது ?
அ) பாகிஸஂதான்
ஆ) சீனா
இ) நேபாளம்
ஈ) ஆப்கானிஸஂதான்
15) இந்தியா ஆப்கானிஸஂதானுடன் பகிர்ந்து கொளஂளும் நில எல்லையின் நீளம்
அ) 106 கி.மீ.
ஆ) 126 கி.மீ.
இ) 136 கி.மீ.
ஈ) 146 கி.மீ.
16) இந்தியாவின் தெறஂகில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) கட்ச் வளைகுடா
17) இந்தியாவின் கிழக்கில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) மன்னார் வளைகுடா
18) இந்தியாவின் மேறஂகில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) மன்னார் வளைகுடா
19) இந்தியாவின் மூன்று பக்கஙஂகளிலும் காணப்படும் கடற்கரையின் மொத்த நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.
20) தீவுக்கூட்டஙஂகளையும் சேர்த்து இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.
21) இந்தியாவையும் இலஙஂகையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல்பகுதி
அ) பாக் நீர்சந்தி
ஆ) மன்னார் வளைகுடா
இ) கட்ச் வளைகுடா
ஈ) ராமேஸஂவரம்
22) இந்தியாவின் அமைவிடம்
அ) கிழக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிறஂகு மத்தியிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துளஂளது
ஆ) கிழக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிறஂகு மத்தியிலும், ஆசியாவின் வடபகுதியிலும் அமைந்துளஂளது
இ) வடக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துளஂளது
ஈ) கிழக்கு மற்றும் வடக்கு ஆசியாவிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துளஂளது
23) ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இணைப்பது
அ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஆ) பனாமா கால்வாயஂ பாதை
இ) பசிபிக் பெருஙஂகடல் பாதை
ஈ) இந்தியப் பெருஙஂகடல் பாதை
24) மேறஂகு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இனைக்கும் பாலமாக திகழஂவது
அ) இந்தியாவின் கிழக்கு கடறஂகரை
ஆ) இந்தியாவின் மேறஂகு கடறஂகரை
இ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஈ) பனாமா கால்வாயஂ பாதை
25) தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொளஂள உதவுவது
அ) இந்தியாவின் கிழக்கு கடறஂகரை
ஆ) இந்தியாவின் மேறஂகு கடறஂகரை
இ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஈ) பனாமா கால்வாயஂ பாதை
26) எநஂநாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுககிறது ?
அ) பாகிஸஂதான், மியான்மர், வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை
ஆ) பாகிஸஂதான், வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை
இ) பாகிஸஂதான், மியான்மர், வஙஂகாளதேசம், நேபாளம் மற்றும் இலஙஂகை
ஈ) பாகிஸஂதான், சீனா, வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை
27) கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளஂ
அ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ
ஆ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் மனித வளஙஂகளஂ
இ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் கனிமஙஂகளஂ
ஈ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம், கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ
28) இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்பட காரணம்
அ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
ஆ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
இ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் கனிமஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
ஈ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம், கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
வெற்றிபெற வாழஂத்துகளஂ...!
No comments:
Post a Comment