Geography in Simple Ways for Competitive Examination

To prepare yourself for various Competitive Examination viz UPSC, SSC, RRB, TET, TNPSC, TNTET, TRB, VAO etc. The content is easy to understand and learn Geography for Beginners to Tough Competitors in different fields. The students too can understand the Geography in simple ways through the Blog. The contents describe Universe,Solar System, Sun Planets, Rotation, Revolution, Latitudes, Longitudes etc

Tuesday, August 11, 2020

புவியியல், இந்தியா - அறிமுகம், வகுப்பு 10

                                                                         வகுப்பு 10

                                                                        புவியியல்

                                                             இந்தியா -  அறிமுகம்

சரியான விடையை தெர்ந்தெடுத்தல்

1. இந்தியா பரப்பளவில் உலகின்                      பெரிய நாடு.
அ) மூன்றாவது 
ஆ) ஐந்தாவது 
இ) ஏழாவது
ஈ) ஒன்பதாவது

2) இந்தியா பரப்பளவில் ஆசியாவின்                      பெரிய நாடு.
அ) இரண்டாவது
ஆ) நான்காவது
இ) ஆறாவது
ஈ) எட்டாவது

3) ஆசியப்பகுதியிலிருந்து இந்தியாவை பிரிப்பது
அ) லடாக்
ஆ) காஷ்மீர்
இ) நேபாளம்
ஈ) இமயமலை

4) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு
அ) 32,87,263 ச.கி.மீ.
ஆ) 33,87,263 ச.கி.மீ.
இ) 3.3 மில்லியன் கி.மீ.
ஈ) 3.03 மில்லியன் கி.மீ.

5) புவியின் மொதஂத பரப்பளவில் இந்தியாவின் பரப்பளவு
அ) 2.4%
ஆ) 7.4%
இ) 12.4%
ஈ) 16.4%

6) இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம்
அ) ராஜஷஂதான்
ஆ) உதஂதிரப்பிரதேசம்
இ) மத்தியப்பிரதேசம்
ஈ) மகாராஷஂடிரா

7) இந்தியாவில் மிகச்சிறிய மாநிலம்
அ) பாண்டிச்சேரி
ஆ) டில்லி
இ) சிக்கிம்
ஈ) கோவா

8) இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகளின் நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.

9) இந்தியாவின் வடமேறஂகில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ) பாகிஸஂதான் மற்றும் ஆப்கானிஸஂதான்
ஆ) பாகிஸஂதான் மற்றும் சீனா
இ) ஆப்கானிஸஂதான்  மற்றும் சீனா
ஈ) பாகிஸஂதான் மற்றும் பூடான்

10) இந்தியாவின் வடக்கில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ)  பாகிஸஂதான், ஆப்கானிஸஂதான் மற்றும் சீனா
ஆ) பாகிஸஂதான், சீனா மற்றும் வஙஂகாளதேசம்
இ) சீனா, நேபாளம் மற்றும் பூடான்
ஈ) சீனா, பூடான் மற்றும் வஙஂகாளதேசம்

11) இந்தியாவின் கிழக்கில் நிலஎல்லையைப் பகிர்ந்து கொளஂளும் நாடுகளஂ
அ) சீனா மற்றும் வஙஂகாளதேசம்
ஆ) பூடான் மற்றும் வஙஂகாளதேசம்
இ) நேபாளம் மற்றும் வஙஂகாளதேசம்
ஈ) மியான்மர் மற்றும் வஙஂகாளதேசம்

12) இந்தியா அதிகபட்சமமாக எந்த நாட்டுடன் நிலஎல்லையப் பகிர்ந்து கொளஂகிறது ?
அ) பாகிஸஂதான்
ஆ) சீனா
இ) நேபாளம்
ஈ) வஙஂகாளதேசம்

13) இந்தியா வஙஂகாளதேசத்துடன் பகிர்ந்து கொளஂளும் நில எல்லையின் நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.

14) இந்தியா குறைந்தபட்சமமாக எந்த நாட்டுடன் நிலஎல்லையப் பகிர்ந்து கொளஂகிறது ?
அ) பாகிஸஂதான்
ஆ) சீனா
இ) நேபாளம்
ஈ) ஆப்கானிஸஂதான்

15)  இந்தியா ஆப்கானிஸஂதானுடன் பகிர்ந்து கொளஂளும் நில எல்லையின் நீளம்
அ) 106 கி.மீ.
ஆ) 126 கி.மீ.
இ) 136 கி.மீ.
ஈ) 146 கி.மீ.

16) இந்தியாவின் தெறஂகில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) கட்ச் வளைகுடா

17) இந்தியாவின் கிழக்கில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) மன்னார் வளைகுடா

18) இந்தியாவின் மேறஂகில் கானப்படும் நீர் எல்லை
அ) அரபிக்கடல்
ஆ) வஙஂகாள விரிகுடா
இ) இந்தியப் பெருஙஂகடல்
ஈ) மன்னார் வளைகுடா

19) இந்தியாவின் மூன்று பக்கஙஂகளிலும் காணப்படும் கடற்கரையின் மொத்த நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.

20) தீவுக்கூட்டஙஂகளையும் சேர்த்து இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம்
அ) 4,156 கி.மீ.
ஆ) 6,100 கி.மீ.
இ) 7,516 கி.மீ.
ஈ) 15,200 கி.மீ.

21) இந்தியாவையும் இலஙஂகையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல்பகுதி
அ) பாக் நீர்சந்தி
ஆ) மன்னார் வளைகுடா
இ) கட்ச் வளைகுடா
ஈ) ராமேஸஂவரம்

22) இந்தியாவின் அமைவிடம்
அ) கிழக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிறஂகு மத்தியிலும், ஆசியாவின்   தென்பகுதியிலும் அமைந்துளஂளது
ஆ) கிழக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிறஂகு மத்தியிலும், ஆசியாவின்   வடபகுதியிலும் அமைந்துளஂளது
இ) வடக்கு மற்றும் மேறஂகு ஆசியாவிலும், ஆசியாவின்   தென்பகுதியிலும் அமைந்துளஂளது
ஈ) கிழக்கு மற்றும் வடக்கு ஆசியாவிலும், ஆசியாவின்   தென்பகுதியிலும் அமைந்துளஂளது

23) ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இணைப்பது
அ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஆ) பனாமா கால்வாயஂ பாதை
இ) பசிபிக் பெருஙஂகடல் பாதை
ஈ) இந்தியப் பெருஙஂகடல் பாதை

24)  மேறஂகு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இனைக்கும் பாலமாக திகழஂவது
அ) இந்தியாவின் கிழக்கு கடறஂகரை
ஆ) இந்தியாவின் மேறஂகு கடறஂகரை
இ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஈ) பனாமா கால்வாயஂ பாதை

25) தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் வணிகத்தொடர்பு கொளஂள உதவுவது
அ) இந்தியாவின் கிழக்கு கடறஂகரை
ஆ) இந்தியாவின் மேறஂகு கடறஂகரை
இ) அட்லாண்டிக் பெருஙஂகடல் பாதை
ஈ) பனாமா கால்வாயஂ பாதை

26) எநஂநாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுககிறது ?
அ) பாகிஸஂதான், மியான்மர், வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை
ஆ) பாகிஸஂதான், வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை
இ) பாகிஸஂதான், மியான்மர், வஙஂகாளதேசம், நேபாளம் மற்றும் இலஙஂகை
ஈ) பாகிஸஂதான், சீனா, வஙஂகாளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலஙஂகை

27) கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளஂ
அ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ
ஆ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் மனித வளஙஂகளஂ
இ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும்  கனிமஙஂகளஂ
ஈ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம், கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ

28) இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்பட காரணம்
அ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
ஆ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
இ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம் மற்றும்  கனிமஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்
ஈ) இயறஂகை நில அமைப்பு, காலநிலை, இயறஂகை தாவரம், கனிமஙஂகளஂ மற்றும் மனித வளஙஂகளஂ போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுளதால்


                                                    வெற்றிபெற வாழஂத்துகளஂ...!
- August 11, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Location: Chennai, Tamil Nadu, India

Sunday, August 9, 2020

பேரண்டம் & விண்மீன் திரள் மண்டலம் வகுப்பு 6 பருவம் 1 தொகுதி 3

 

வகுப்பு 6                                                       பருவம் 1                                         தொகுதி 3

                               புவியியல்

         பேரண்டம் & விண்மீன் திரள் மண்டலம்


I.
சரியான விடையை தேர்ந்தெடு.


1.
பேரண்டம் என்பது

A) விண்மீன் திரள் மண்டலம்

B) மிகப்பரந்த விண்வெளி
C)
நட்சத்திரங்களின் தொகுப்பு
D)
பால்வெளி அண்டம்


2)
பேரண்டத்தின் வயது 

A) 15 பில்லியன் ஆண்டுகள்
B) 5 பில்லியன் ஆண்டுகள்
C) 10.5
பில்லியன் ஆண்டுகள்
D) 4.5
பில்லியன் ஆண்டுகள்


3)
பேரண்டம் உருவாக காரணமான நிகழ்வு
A)
அணுவெடிப்பு நிகழ்வு
B)
பெருவெடிப்பு நிகழ்வு
C)
கண்டப்பிரிவு நிகழ்வு
D)
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு


5)
கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள்,  வால்நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள், மற்றும்  துணைக்கோள்களை உள்ளடக்கியது எது ?

A) சூரியக் குடும்பம்
B)
பேரண்டம்
C) நட்சத்திரங்களின் தொகுப்பு
D)
பால்வெளி மண்டலம்


6) பிரபஞ்சம் என அழைக்கப்படுவது எது ?

A) விண்மீன் திரள் மண்டலம்
B)
பேரண்டம்
C)
நட்சத்திரங்களின் தொகுப்பு
D)
பால்வெளி மண்டலம்


7)
அண்டவியல் என்பது
A)
புவியை பற்றிய படிப்பு
B)
சூரியனை பற்றிய படிப்பு
C)
நிலவை பற்றிய படிப்பு


D) அண்டத்தை பற்றிய படிப்பு

8) காஸ்மாஸ் என்பது எம்மொழிச்சொல் ?

A) லத்தீன் மொழி

B) எபிரேய மொழி

C) கிரேக்க மொழி
D)
ரோமன் மொழி


9)
விண்மீன் திரள் மண்டலம் என்பது


A)
ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின்

தொகுப்பு
B) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் கோள்களின் 

தொகுப்பு

C) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் சூரியக் குடும்பத்தின்

தொகுப்பு
D) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் குறுங்கோள்களின்

தொகுப்பு


10)
வின்மீன்களின் தொகுப்பு
A)
பேரண்டம்
B)
விண்மீன் திரள் மண்டலம்
C)
அண்டம்

D) சூரியக் குடும்பம்

11)
பெருவெடிப்பிற்குப்பின் எத்தனை வருடங்கள் கழித்து பால்வெளி

விண்மீன் திரள் மண்டலம் தோன்றியது ? 

A) 5 பில்லியன்
B) 10
பில்லியன்
C) 4.5
பில்லியன்
D) 10.5
பில்லியன்

12)
சூரியக் குடும்பம் எந்த விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது  ?
A)
ஆன்ட்ரோமெடா விண்மீன் திரள் மண்டலம்
B)
மெகல்லனிக் விண்மீன் திரள் மண்டலம்
C)
சிகர் விண்மீன் திரள் மண்டலம்
D)
பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

13)
புவிக்கு மிக அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலம்
A)
ஆன்ட்ரொமெடா விண்மீன் திரள் மண்டலம்
B)
மெகல்லனிக் விண்மீன் திரள் மண்டலம்
C)
போட்ஸ் விண்மீன் திரள் மண்டலம்
D)
நீர்ச்சுழல் விண்மீன் திரள் மண்டலம்

14)
சூரியன் ஒரு
A)
நட்சத்திரம்
B)
கோள்
C)
அண்டம்
D)
துணைக்கோள்

15)
இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும்

 அளவு எது ?
A)
ஒளி ஆண்டு
B)
ஒலி ஆண்டு
C)
கிலோ மீட்டர்
D)
மைல்

16)
ஒரு ஒளியாண்டு என்பது
A)
ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு
B)
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
C)
நிலவிற்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
D)
சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட தொலைவு

17)
ஒளியின் திசைவேகம்
A)
நிமிடத்திற்கு 330 மீட்டர்
B)
வினாடிக்கு 330 மீட்டர்
C)
நிமிடத்திற்கு 3,00,000 கிலோ மீட்டர்
D)
வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்

18)
ஒலியின் திசைவேகம்
A)
நிமிடத்திற்கு 330 மீட்டர்
B)
வினாடிக்கு 330 மீட்டர்
C)
நிமிடத்திற்கு 3,00,000 கிலோ மீட்டர்
D)
வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்


 

"வெற்றிபெற வாழ்த்துகள்"

 

 

 


- August 09, 2020 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Location: Chennai, Tamil Nadu, India
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Types of Winds

    Winds   Wind Moving air is called Wind. The three types of wind are   1. Primary Winds   2. Se...

  • Types of Winds
        Winds   Wind Moving air is called Wind. The three types of wind are   1. Primary Winds   2. Se...
  • Effects of the the Revolution of the Earth
    EFFECTS OF REVOLUTION
  • Understanding the Universe
                                           UNDERSTANDING THE UNIVERSE

Search This Blog

  • Home

Report Abuse

Labels

  • Anabatic Winds
  • Anti Trade Winds
  • Aphelion
  • Area
  • Asteroid
  • AstronomicalUnit
  • Atmosphere
  • Bay
  • BEAUFORT SCALE
  • Big Bang Theory
  • BREEZE
  • Circumference
  • Climate
  • Climatology
  • Comet
  • Deepest
  • Density
  • Diameter
  • Distance
  • Dwarf Planet
  • Earth
  • Elements
  • Equator
  • Galaxy
  • GALE
  • Geographical Terms
  • Gulf
  • Halley's Comet
  • Highest
  • HURRICANE
  • IC1101
  • Inclination
  • Inner Planets
  • Katabatic Winds
  • Kuiper Belt
  • Lake
  • Land
  • Land Breeze
  • Laniakia
  • Largest
  • Longest
  • Lowest
  • Milky Way
  • Mountain
  • Ocean
  • Orbit
  • Outer Planets
  • Peak
  • Perihelion
  • Permanent Winds
  • Planetary Winds
  • Planets
  • Polar
  • Primary Winds
  • Radius
  • Revolution
  • Rotation
  • Satellite
  • Sea
  • Sea Breeze
  • Seasonal Winds
  • Secondary Winds
  • Smallest
  • Solar System
  • SPEED OF WIND
  • STORM
  • Sun
  • Super Cluster
  • Tertiary Winds
  • Trade Winds
  • Types of Winds
  • Universe
  • Water
  • Weather
  • World

Blog Archive

  • ►  2022 (2)
    • ►  April (1)
    • ►  March (1)
  • ►  2021 (2)
    • ►  July (1)
    • ►  May (1)
  • ▼  2020 (6)
    • ▼  August (2)
      • புவியியல், இந்தியா - அறிமுகம், வகுப்பு 10
      • பேரண்டம் & விண்மீன் திரள் மண்டலம் வகுப்பு 6 ...
    • ►  April (4)
  • ►  2018 (7)
    • ►  October (7)
Simple theme. Theme images by luoman. Powered by Blogger.