|
வகுப்பு 6
பருவம் 1 தொகுதி 3
புவியியல்
பேரண்டம் & விண்மீன் திரள் மண்டலம்
I. சரியான விடையை தேர்ந்தெடு.
1. பேரண்டம் என்பது
A) விண்மீன் திரள் மண்டலம் B) மிகப்பரந்த விண்வெளி
C) நட்சத்திரங்களின் தொகுப்பு
D) பால்வெளி அண்டம்
2) பேரண்டத்தின் வயது
A) 15 பில்லியன் ஆண்டுகள்
B) 5 பில்லியன் ஆண்டுகள்
C) 10.5 பில்லியன் ஆண்டுகள்
D) 4.5 பில்லியன் ஆண்டுகள்
3) பேரண்டம் உருவாக காரணமான நிகழ்வு
A) அணுவெடிப்பு நிகழ்வு
B) பெருவெடிப்பு நிகழ்வு
C) கண்டப்பிரிவு நிகழ்வு
D) நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு
5) கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால்நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள், மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியது எது ?
A) சூரியக் குடும்பம்
B) பேரண்டம்
C) நட்சத்திரங்களின் தொகுப்பு
D) பால்வெளி மண்டலம்
6) பிரபஞ்சம் என அழைக்கப்படுவது எது ?
A) விண்மீன் திரள் மண்டலம்
B) பேரண்டம்
C) நட்சத்திரங்களின் தொகுப்பு
D) பால்வெளி மண்டலம்
7) அண்டவியல் என்பது
A) புவியை பற்றிய படிப்பு
B) சூரியனை பற்றிய படிப்பு
C) நிலவை பற்றிய படிப்பு
D) அண்டத்தை பற்றிய படிப்பு
8) காஸ்மாஸ் என்பது எம்மொழிச்சொல் ? A) லத்தீன் மொழி B) எபிரேய மொழி
C) கிரேக்க மொழி
D) ரோமன் மொழி
9) விண்மீன் திரள் மண்டலம் என்பது
A) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின்
தொகுப்பு
B) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் கோள்களின் தொகுப்பு C) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் சூரியக் குடும்பத்தின்
தொகுப்பு D) ஈர்ப்பு விசையால் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும் குறுங்கோள்களின் தொகுப்பு
10) வின்மீன்களின் தொகுப்பு
A) பேரண்டம்
B) விண்மீன் திரள் மண்டலம்
C) அண்டம்
D) சூரியக் குடும்பம்
11) பெருவெடிப்பிற்குப்பின் எத்தனை வருடங்கள் கழித்து பால்வெளி
விண்மீன் திரள் மண்டலம் தோன்றியது ?
A) 5 பில்லியன்
B) 10 பில்லியன்
C) 4.5 பில்லியன்
D) 10.5 பில்லியன்
12) சூரியக் குடும்பம் எந்த விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது ?
A) ஆன்ட்ரோமெடா விண்மீன் திரள் மண்டலம்
B) மெகல்லனிக் விண்மீன் திரள் மண்டலம்
C) சிகர் விண்மீன் திரள் மண்டலம்
D) பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்
13) புவிக்கு மிக அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலம்
A) ஆன்ட்ரொமெடா விண்மீன் திரள் மண்டலம்
B) மெகல்லனிக் விண்மீன் திரள் மண்டலம்
C) போட்ஸ் விண்மீன் திரள் மண்டலம்
D) நீர்ச்சுழல் விண்மீன் திரள் மண்டலம்
14) சூரியன் ஒரு
A) நட்சத்திரம்
B) கோள்
C) அண்டம்
D) துணைக்கோள்
15) இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும்
அளவு எது ?
A) ஒளி ஆண்டு
B) ஒலி ஆண்டு
C) கிலோ மீட்டர்
D) மைல்
16) ஒரு ஒளியாண்டு என்பது
A) ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு
B) பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
C) நிலவிற்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
D) சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடைப்பட்ட தொலைவு
17) ஒளியின் திசைவேகம்
A) நிமிடத்திற்கு 330 மீட்டர்
B) வினாடிக்கு 330 மீட்டர்
C) நிமிடத்திற்கு 3,00,000 கிலோ மீட்டர்
D) வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்
18) ஒலியின் திசைவேகம்
A) நிமிடத்திற்கு 330 மீட்டர்
B) வினாடிக்கு 330 மீட்டர்
C) நிமிடத்திற்கு 3,00,000 கிலோ மீட்டர்
D) வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்
"வெற்றிபெற வாழ்த்துகள்"
|
No comments:
Post a Comment